*இந்த திருமண இணையதளம் செட்டியார் சமூகத்திற்கு மட்டும். மற்ற சமூகத்தினர் இதில் பதிவு செய்யப்படமாட்டாது.
*எமது இணையதளம் வரன்களின் தகவல் தருவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த திருமண இணையதளம் தரகராகவோ அல்லது இடைத் தரகராகவோ செயல்படாது.
*எங்கள் இணையதளம் தரகர் அல்லது கமிஷன்களில் ஈடுபடாது. மணமக்கள் வரன்கள் பற்றிய தகவல்களை நீங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.
*நீங்கள் செலுத்திய பதிவு கட்டணம் திரும்ப பெற இயலாது.
*பதிவு செய்த வரன்களுக்கு திருமணம் நிச்சயமானவுடன் எமது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.